உள்நாட்டில் தயாரிக்கப்படும் அர்ஜுன் டான்க்குகளில் மீதுள்ள செயல் வல்லமை பற்றிய பயந்த எண்ணங்களை The Defence Research and Development Organisation (DRDO) சிதறடித்துள்ளது.
சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களிடம் DRDO தலைமை அதிகாரி V.K. சரஸ்வத் பேசுகையில் , அர்ஜுன் டான்க்குகளை ருசிய டான்க் ஆனா T-90 யோடு மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தார்.
டாக்டர். சரஸ்வத் அவர்கள் 124 டான்க்குகளில் ஏற்கனவே பாதியை இராணுவம் தயாரிக்க உத்தரவிட்டு தயாரிப்பு பணியில் செயல்பட்டு வருகிறது என்றும் , இதில் மறுபரிசீலனை செய்வதற்கு இடமில்லை என்றும் கூறினார். ஊடகங்களின் ஒப்பீடானது நமது ஆயுதச் சாலை டான்குகளின் முன்னோட்டமே தவிர வேறொன்றும் இல்லை . அது ஒரு டான்க்குகளின் வல்லமையை சோதிக்கும் வழக்கமான செயல்முறைதான் என்று அவர் கூறினார் .
என்னை விவரிக்க விடுங்கள் . இது அர்ஜுன் டான்க்குகளின் சோதனை அல்ல . அவை ஏற்கனவே வெயில் , மற்றும் குளிர் கால மாதங்களிலேயே சோதனை செய்து ஏறக்கொறைய 50 விழுக்காடு டாங்க்குகள் தயரித்தாயிற்று என்று குறிப்பிட்டார் .
INSAS துப்பாக்கிகளின் மீதான குற்றசாட்டையும் அவர் மறுத்தார் . இந்த துப்பாக்கி பற்றிய குற்றச்சாட்டுகலேல்லாம் தேவையற்றது . ஏற்கனவே இராணுவம் இதனை ராணுவம் சோதனை இட்டு திருப்தி அடைந்ததுள்ளது .
பிரேசில் வானுந்திகளில் உணரிகளை பொருதுவதாக உள்ளது என்றும் , இதற்கான சாதனங்கள் சோதனைக்கு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment