Monday, 22 March 2010

Hands On: the T-Mobile HTC HD2










Nokia 5230 Nuron ( T-Mobile )


Nokia 5230 Nuron ( T-Mobile ) என்ற புதிய கைப்பேசியானது நவீன கைப்பேசிகளுடன் போட்டியிடவோ ? இதில் புதிய பல தொழில்நுட்பங்கொண்டதாகவோ ? சொல்வதற்கு இடமில்லை . மேலும் இது தற்போதுள்ள நவீன கைப்பேசிகளின் அதிக விலையை கண்டு வாங்க முடியாமல் ஏங்கும் வாடிக்கையாளர்களுக்கான  பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டதாக CNET நிறுவனம் கூறியுள்ளது . மேலும் 

Saturday, 27 February 2010

Telefonica Sees EU Decision On UK T-Mobile, Orange JV Monday (தமிழில்)

மாட்ரிட் (டொவ் ஜோன்ஸ்)--Deutsche Telekom AG (DT) , France Telecom SA's (FTE.FR) ஆகிய தொலை தொடர்பு நிறுவனம் இணைவதாக திட்டமிட்டததின் நிலை பற்றி அறிய ஸ்பெயின் டேலேபோநிக்கா SA (TEF) விரும்புகிறது என்று வெள்ளிகிழமை . டேலேபோநிக்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் .

Windows Phone 6.5 downgraded to Windows Phone Starter Edition ( தமிழில் )

மைக்ரோசாப்ட் நிறுவன கைப்பேசியாகிய விண்டோஸ் போன் 6.5 என்பதை windows phone starter edition என்று பெயர் மாற்றியிருக்கிறது . இதன் உள்நோக்கம் என்னவென்றால் அடுத்து வெளியிடுவதாக இருக்கும் விண்டோஸ் போன் 7 ஐ பரப்புவதற்கான முன் ஏற்பாடாக இருக்கும் என்று கூறப்படுகிறது . இதை பற்றி மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் கூறுகையில் இந்த windows phone starter edition என்று பெயர் மாற்றத்தோடு அதில் உள்ள office suite க்கு பதிலாக office mobile 2010 ஐ வெளியிடுவதாக கூறியுள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் படிக்க 

Tuesday, 23 February 2010

Tamil Mobile News

Android மற்றும் iPhone களால் Windows Mobile கள் அழுத்து போய்விட்டது  - Windows Mobile களின் சந்தை பங்கானது 11.8 இல் இருந்து 8.7 விழுக்காடாக குறைந்துள்ளது . windows phone 7 ம் இப்பொழுது சந்தைக்கு வருவதாக தெரியவில்லை . மேலும் 


கடந்த வாரம் பார்செலோநாவில் நடந்த மொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற போன்களின் படங்கள் :


1. Windows Phone 7

15. Huawei Mobile Broadband Foot :    போன் பார்க்க கிளிக்

  

Saturday, 20 February 2010

அர்ஜுன் டான்க்கில் (Arjun tank) மறுபரிசீலனை கிடையாது: DRDO தலைமை அதிகாரி

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அர்ஜுன் டான்க்குகளில் மீதுள்ள செயல் வல்லமை பற்றிய பயந்த எண்ணங்களை The Defence Research and Development Organisation (DRDO) சிதறடித்துள்ளது.

சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களிடம் DRDO தலைமை அதிகாரி V.K. சரஸ்வத் பேசுகையில் , அர்ஜுன் டான்க்குகளை ருசிய டான்க் ஆனா T-90 யோடு மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தார்.

டாக்டர். சரஸ்வத் அவர்கள் 124 டான்க்குகளில் ஏற்கனவே பாதியை இராணுவம் தயாரிக்க உத்தரவிட்டு தயாரிப்பு பணியில் செயல்பட்டு வருகிறது என்றும் , இதில் மறுபரிசீலனை செய்வதற்கு இடமில்லை என்றும் கூறினார். ஊடகங்களின் ஒப்பீடானது நமது ஆயுதச் சாலை டான்குகளின் முன்னோட்டமே தவிர வேறொன்றும் இல்லை . அது ஒரு டான்க்குகளின் வல்லமையை சோதிக்கும் வழக்கமான செயல்முறைதான் என்று அவர் கூறினார் .

என்னை விவரிக்க விடுங்கள் . இது அர்ஜுன் டான்க்குகளின் சோதனை அல்ல . அவை ஏற்கனவே வெயில் , மற்றும் குளிர் கால மாதங்களிலேயே சோதனை செய்து ஏறக்கொறைய 50 விழுக்காடு டாங்க்குகள் தயரித்தாயிற்று என்று குறிப்பிட்டார் .

INSAS துப்பாக்கிகளின் மீதான குற்றசாட்டையும் அவர் மறுத்தார் . இந்த துப்பாக்கி பற்றிய குற்றச்சாட்டுகலேல்லாம் தேவையற்றது . ஏற்கனவே இராணுவம் இதனை ராணுவம் சோதனை இட்டு திருப்தி அடைந்ததுள்ளது .

பிரேசில் வானுந்திகளில் உணரிகளை பொருதுவதாக உள்ளது என்றும் , இதற்கான சாதனங்கள் சோதனைக்கு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்